Doctors in Delhi restored blood circulation in a deceased woman’s body to donate her organs

புதுடெல்லி: டெல்​லி​யில் உறுப்​பு​களை தானம் செய்​வதற்​காக இறந்த பெண்​ணின் உடலில் மீண்​டும் ரத்த ஓட்​டத்தை கொண்டு வந்து மருத்​து​வர்​கள் சாதனை படைத்​துள்​ளனர்.

டெல்லி துவாரகா பகு​தியை சேர்ந்தவர் கீதா சாவ்லா (55). நரம்​பியல் கோளாறு காரண​மாக பக்​க​வாதம் ஏற்​பட்டு படுத்த படுக்​கை​யாக இருந்​தார். கடந்த 5-ம் தேதி அவருக்கு மூச்​சுத் திணறல் ஏற்​பட்​டது. இதையடுத்து துவார​கா​வின் எச்​சிஎம்​சிடி மணிப்​பால் மருத்​து​வ​மனை​யில் கீதாவை சேர்த்​தனர். அங்கு அவருடைய உடல்​நிலை மிக​வும் மோசமடைந்​தது. அவர் உயிர்ப் பிழைக்க வாய்ப்​பில்லை என்ற நிலை ஏற்​பட்​டது. இதையடுத்து வென்​டிலேட்​டர் போன்ற உயிர்க் காக்​கும் கருவி​கள் உதவி​யுடன் கீதாவை வைத்​திருக்க அவரது குடும்​பத்​தினர் விரும்​ப​வில்​லை. பின்​னர் நவம்​பர் 6-ம் தேதி இரவு கீதா உயி​ரிழந்​தார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Opposition to a new coal mine: Tribal protest in Chhattisgarh

More candidates from the forward castes in the Bihar election