Do not celebrate Diwali in the name of caste: Advisory to volunteers

சென்னை: கரூர் துக்க சம்பவத்தையொட்டி, தவெக கட்சி சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரூரில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தின் போது ஏற்​பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இச்சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இந்த சம்​பவம் குறித்து விஜய் மவுனமாக இருந்ததால், அவருக்கு பல்​வேறு தரப்​பில் இருந்து எதிர்ப்​பு​கள் குவிந்​தன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

‘Why does the Speaker get startled when asked for the Chief Minister’s Diwali greeting?’ – Vanathi Srinivasan’s question

Karur Tragedy: Bail Denied to Retired Police Officer Who Criticized Chennai High Court Judge