DMK hatred… BJP opposition! – Parties unite in two polar politics

தமிழக தேர்தல் களத்தில் எத்தனை முனை போட்டி இருந்தாலும் நேரடிப் போட்டி என்பது பெரும்பாலும் இரு துருவ அரசியலை மையப்படுத்தியதாகவே இருக்கும். அப்படித்தான் முன்பு, காங்கிரஸ் – திமுக என்று இருந்த அந்த இரு துருவ அரசியலானது பிறகு திமுக – அதிமுக என உருமாறியது.

அந்த வகையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் நான்கு முனை போட்டி இருக்கலாம் என்று இப்போதைக்குச் சொல்லப்பட்டாலும் இரு துருவ அரசியலை, அதுவும் எதிர்ப்பு அரசியலை நோக்கியே தமிழக தேர்தல் களம் நகர்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதேசமயம், இம்முறை இரு துருவம் என்பது திமுக – அதிமுக என்று இல்லாமல் திமுக எதிர்ப்பு – பாஜக எதிர்ப்பு என்று மாறி நிற்கிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Senior temple party protecting peace | Undercover spy

Six-time defeat… AIADMK is shaken… BJP is set to strike @ Kumbakonam