Delhi car explosion incident: “Investigation from all angles” – Amit Shah assures

புதுடெல்லி: டெல்லி – செங்கோட்டை பகுதிக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையில் நுழைவு வாயிலுக்கு அருகே கார் வெடித்ததில் 8 பேர் உயிரிழந்தனர், 24 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளதாவது:

“இன்று மாலை சுமார் 7 மணி அளவில் டெல்லி – செங்கோட்டைக்கு அருகில் உள்ள சுபாஷ் மார்க் டிராஃபிக் சிக்னல் பகுதியில் ஐ20 கார் ஒன்று வெடித்தது. இதில் அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்தனர் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. எங்களுக்கு கிடைத்துள்ள முதற்கட்ட தகவலின்படி உயிரிழப்புகளும் இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Delhi car explosion incident: What happened? – Police Commissioner explains

Delhi car explosion incident: alert across the country