Decline in the number of female candidates in Bihar elections

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பெண்​களின் வாக்கு சதவீதம் அதி​க​மாக உள்​ளது. எனவே, அரசி​யல் கட்​சிகள் பெண் வாக்​காளர்​களைக் கவர பல்​வேறு வியூ​கங்​களை வகுத்து செயல்​படு​கின்​றன.

ஆனால், தேர்​தலில் போட்​டி​யிடும் விஷ​யத்​தில் பெண்​களுக்கு அந்​தளவுக்கு வாய்ப்​பளிப்​ப​தில்​லை. இந்த தேர்​தலில் 2,357 ஆண் வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். ஆனால், பெண் வேட்​பாளர்​கள் 258 மட்​டுமே. கடந்த 15 ஆண்​டு​களில் இந்த முறை​தான் குறைந்த எண்​ணிக்​கை​யில் பெண் வேட்​பாளர்​களை அனைத்து அரசி​யல் கட்​சிகளும் களமிறக்கி உள்​ளன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

False complaint under SC law: Woman sentenced to 3.5 years in prison

Supreme Court orders chief secretaries to control street dogs