Continuous campaigning and a video every day! – The dramatic couple that makes parties scream

கன்​னி​யாகுமரி தொகு​தி​யில் சிட்​டிங் எம்​எல்​ஏ-​வான அதி​முக​வின் தளவாய் சுந்​தரம் மீண்​டும் தொகு​தி​யைத் தக்​கவைக்​கும் திட்​டத்​துடன் கடந்த ஓராண்​டுக்கு முன்பே தேர்​தல் பணி​களைத் தொடங்​கி​விட்​டார். இவரை எதிர்த்து திமுக இம்​முறை முன்​னாள் அமைச்​சர் சுரேஷ்​ராஜனை நிறுத்​தலாம் என்​கி​றார்​கள். இவர்​கள் இரு​வ​ருக்​கும் மத்​தி​யில் கவனிக்​கப்​படும் நபராக மாறி வரு​கி​றார் நாம் தமி​ழர் கட்​சி​யின் வேட்​பாள​ராக தேர்வு செய்​யப்​பட்​டுள்ள மரிய ஜெனிபர்.

மரிய ஜெனிபர் – தீபக் சாலமன் தம்​பதி இதற்கு முன்பு துபா​யில் பணி செய்​தவர்​கள். அங்​கிருந்​த​படியே நாதக அயலக பிரி​வான ‘செந்​தமி​ழர் பாசறை’ வாயி​லாக வெளி​நாடு வாழ் தமி​ழர்​களிடம் ஆதரவு திரட்​டிய​வர்​கள். கடந்த சில வருடங்​களுக்கு முன்பு துபாய் வேலைக்கு குட்பை சொல்​லி​விட்டு சொந்த ஊர் திரும்​பிய இவர்​கள், தற்​போது குமரி மாவட்​டத்​தில் நாதக​வுக்​காக தீவிர களப்​பணி​யில் இருக்​கி​றார்​கள்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Palani Swami towards Pasumpon..! – AIADMK’s eagerness to regain old influence

Gold price rises again: Increase of Rs.1080 per sovereign!