புதுடெல்லி: தமிழ்கத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற தடைகோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுஇடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை வைப்பதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா சார்பில் வழக்கறிஞர் ராம் சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு தடை விதிக்க கோரப்பட்டுள்ளது.
Click the link above to read the full article on the original website.


