English
Officials say these cockroaches, which were as large as a palm, may have been sold as food for pet reptiles.
Tanglish
ullangai alavu periyadhaaga irundha indhak karappaan poochchigal, sellappiraaniyaaga valarkkappadum oorvanavatrukkaana unavaaga virkappattirukkalaam ena adhigaarigal koorugindranar.
Tamil
உள்ளங்கை அளவு பெரியதாக இருந்த இந்தக் கரப்பான் பூச்சிகள், செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் ஊர்வனவற்றுக்கான உணவாக விற்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


