Chief Minister launched 80 “pink” vehicles worth Rs. 12 crore

சென்னை: தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சட்​டப்​பேர​வை​யில் 2025-26 காவல் துறை மானியக் கோரிக்​கை​யில், மகளிர் பாது​காப்பை உறுதி செய்​வதற்​காக 80 இளஞ்​சிவப்பு (பிங்க்) ரோந்து வாக​னங்​கள் போலீ​ஸாருக்கு வழங்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது.

அதன்​படி, மாநகர போலீ​ஸாரின் பயன்​பாட்​டுக்​காக 80 இளஞ்​சிவப்பு ரோந்து வாக​னங்​கள் ரூ.12 கோடி செல​வில் கொள்​முதல் செய்​யப்​பட்​டன. அவற்​றின் பயன்​பாட்டை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று கொடியசைத்து தொடங்​கி​வைத்​தார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Red Fort | Delhi Red Fort car bomb attack… not premeditated, but carried out out of fear – ANI report… – News18 Tamil

On Nov. 22, a cattle-grazing protest on behalf of Nadhag near Panagudi