Chance of heavy rain today in 5 districts: Meteorological Department information

சென்னை: வங்​கக்​கடலில் நில​வும் ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி இன்று வட தமிழகம், புதுச்​சேரி, தெற்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களை கடந்து செல்​லக்​கூடும். இதன் காரண​மாக, சென்​னை, திரு​வள்​ளூர், செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், ராணிப்​பேட்டை மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்​யக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக வானிலை ஆய்வு மையத்​தின் தென் மண்​டலத் தலை​வர் பி.அ​முதா வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தென்​மேற்கு வங்​கக்​கடல் பகுதி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகு​தி, தமிழக கடலோரப் பகு​தி​களுக்கு அப்​பால் நில​வு​கிறது. இது காற்​ற ழுத்த தாழ்வு மண்​டல​மாக தீவிரமடைய வாய்ப்பு இல்​லை.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Measures based on drought conditions to prevent paddy bundles from getting wet in the rain – Minister M.R.K. Panneerselvam

A felicitation ceremony will be held in Coimbatore on November 11th for Union Minister Nirmala Sitharaman for taking steps to reduce GST.