சென்னை: ஜிஎஸ்டி குறைப்புக்கு நட வடிக்கை எடுத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமனுக்கு கோவையில் நவ.11-ம் தேதி பாராட்டு விழா நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப் புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக, அத்தியாவசிய பொருட்களின் வரிவிதிப்பு மாற்றி அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி, கடந்த ஆக.15-ம் தேதி தனது சுதந்திரதின உரையில் தெரிவித்தார்.
Click the link above to read the full article on the original website.


