Caste clashes that do not occur in private schools happen only in government schools: Annamalai’s accusation.

சென்னை: தனி​யார் பள்​ளி​களில் மாணவர்​களுக்கு இடையே நடை​பெறாத சாதிய மோதல்​கள் அரசுப் பள்​ளி​களில் மட்​டுமே நடை​பெறு​வ​தாக பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை குற்​றஞ்​சாட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: தமிழகப் பள்ளி மாணவர்​கள் இடைநிற்​றல் சதவீதம், கடந்த ஆண்​டு​களை விட மிக​வும் அதி​கரித்​திருப்​ப​தாக, மத்​திய கல்​வித் துறை அமைச்​சகம் ‘யுடிஐஎஸ்இ பிளஸ்’ அறிக்​கையை வெளி​யிட்​டுள்​ளது. கல்​வித் துறை​யில் தமிழகத்தை மிக​வும் பின்​தங்​கிய நிலைக்​குத் தள்​ளி​யுள்​ளது இந்த திமுக அரசு.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Hall ticket for the Government Law College Assistant Professor exam

AIADMK and BJP are not invited to any party meetings conducted by the DMK alliance.