Asian Rugby Tournament: Indian Team in the Semifinals

மஸ்கட்: ஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் கோப்​பைக்​கான ரக்பி போட்​டி​யின் அரை இறு​தி​யில் விளை​யாட இந்​திய ஆடவர் அணி​யினர் தகுதி பெற்​றுள்​ளனர்.

ஓமன் நாட்​டிலுள்ள மஸ்​கட் நகரில் இப்​போட்டி நடை​பெற்று வரு​கிறது. இந்​தப் போட்​டி​யின் முதல் ஆட்​டத்​தில் இந்​திய அணி​யினர் 14-10 என்ற கணக்​கில் லெப​னானை​யும், 2-வது ஆட்​டத்​தில் 26-5 என்ற கணக்​கில் ஆப்​கானிஸ்​தானை​யும் வீழ்த்​தி​யது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Rohit wants to play a long innings: Former Indian team player Mohammad Kaif interview

Continuous heavy rain causes flooding in the river – warning to the public