Applications for the Omanthur Maruththuva Kalloori Sanrithazhl can be submitted until November 14.

சென்னை: சென்னை ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை ஓமந்​தூ​ரார் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் 2025-26-ம் கல்​வி​யாண்​டில் ஓராண்டு பாடப்​பிரிவு​களான அனஸ்​தீஷியா டெக்​னீஷியன், அறுவை சிகிச்​சைப் பிரிவு டெக்​னீஷியன், ஆர்​தோபெடிக் டெக்​னீஷியன் போன்ற சான்​றிதழ் பயிற்​சிகள் அளிக்​கப்பட உள்​ளன.

இந்த பாடப்​பிரிவு​களுக்கு மாவட்ட அளவி​லான சேர்க்கை வாயி​லாக​வும், முன் விண்​ணப்​பமில்லா நேரடி சேர்க்கை முறை​யிலும் நடை​பெறும் சேர்க்​கைக்​கான விண்​ணப்​பங்​கள் தற்​போது பெறப்​பட்டு வரு​கின்​றன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Bus engulfed in flames on the highway: 70 passengers escaped near Agra

Pan Pacific Open Tennis: Belinda Bencic Champion