AIADMK is the only party that filed a case supporting SIR! – Minister Raghupathi criticizes

“வாக்​குரிமையை பறிப்​ப​தற்கு துணை போகும் பாஜக சதி​யில் எடப்​பாடி பழனி​சாமி​யும் ஒரு பார்ட்​னர். இந்​தி​யா​விலேயே எஸ்ஐ ஆரை ஆதரித்து வழக்கு தாக்​கல் செய்த ஒரே கட்சி அதி​முக​தான் என்ற வரலாற்றை எழு​திக் கொண்​டிருக்​கி​றார் பழனி​சாமி” என்று அமைச்​சர் ரகுபதி விமர்​சித்​துள்​ளார்.

இது தொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் தெரி​வித்​திருந்​த​தாவது: சரி​யான வாக்​காளர் பட்​டியலுடன் முறை​கேடு​கள் இல்​லாத தேர்​தலை நடத்​த​வும், அதற்​காக வாக்​காளர் பட்​டியலில் திருத்​தம் மேற்​கொள்ள வேண்​டும் என்​ப​தி​லும் திமுக-வுக்கு எப்​போதுமே மாற்​றுக் கருத்து இல்​லை. ஆனால், தமிழ்​நாட்​டில் சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​குச் சில மாதங்​களே உள்ள நிலை​யில், போது​மான கால அவகாசம் தரா​மல், அவசர அவசர​மாக எஸ்​ஐஆர் பணியை தேர்​தல் ஆணை​யம் மேற்​கொள்​வ​தில் உள்​நோக்​கம் இருக்​கிறது என்​ப​தாலேயே திமுக எதிர்க்​கிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Tamil Nadu Victory Party files petition seeking the victory cup symbol

Prisoners party with alcohol in Bengaluru jail: 2 senior officials suspended