AIADMK functionaries are in touch with me: Sengottaiyan says

கோவை: அ​தி​முக நிர்​வாகி​கள் என்​னுடன் தொடர்​பில் உள்​ளனர். அவர்​களது பெயர்​களை வெளிப்​படுத்​தி​னால் பாதிக்​கப்​படு​வார்​கள் என்று முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் கூறி​னார்.

கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: இரட்டை இலை சின்​னம் ஒதுக்​கீடு தொடர்​பாக நிலு​வை​யில் உள்ள மனு மீது விசா​ரணை நடத்த வேண்​டும் என்று தேர்​தல் ஆணை​யத்​துக்கு 250 பக்க கடிதம் அனுப்​பி​யுள்​ளேன். அதில் பல முக்​கிய விஷ​யங்​கள் உள்​ளன. தேர்​தல் ஆணைய விதி​களின்​படி அவற்றை வெளி​யில் சொல்ல முடி​யாது. அடுத்​தகட்ட நடவடிக்​கையை பொறுத்​திருந்​துப் பாருங்​கள். நல்​லதே நடக்​கும்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Bihar Election 2025: Bihar election – first phase of voting today in 121 constituencies – News18 Tamil

Case of attack on PMK MLA Arul’s supporters: 7 PMK functionaries supporting Anbumani arrested