A long-held dream comes true: construction begins on a bridge in Moolanguppam

மாமல்லபுரம்: ​திருக்​கழுக்​குன்​றம் அடுத்த மாதுளங்​குப்​பம் பகு​திக்கு செல்​லும் சாலை​யில் உள்ள ஏரி கலங்​கல் பகு​தி​யில் ரூ.75 லட்​சம் மதிப்​பில் சிறிய அளவி​லான உயர்​மட்ட பாலம் அமைக்​கும் பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ள​தால் அப்​பகுதி வாசிகள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர். செங்​கல்​பட்டு மாவட்​டம், திருக்​கழுக்​குன்​றம் பேரூ​ராட்சி 4-வது வார்டு பகு​தி​யில் மாதுளங்​குப்​பம் கிராமம் அமைந்​துள்​ளது. இங்​கு, இருளர் மக்​கள் அதி​கள​வில் வசித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், அங்கு வசிக்​கும் மக்​கள் பணிக்கு செல்​வதற்கு ஏரிக்​கரை மீது அமைக்​கப்​பட்​டுள்ள சாலையை பயன்​படுத்​தி​தான் நகருக்​குள் வந்து செல்ல வேண்​டும். ஆனால், ஏரி​யின் கலங்​கல் பகு​தி​யில் சாலை தாழ்​வாக உள்​ள​தால், மழைக்​காலங்​களில் ஏரி நிரம்பி கலங்​கல் வழி​யாக உபரிநீர் வெளி​யேறும்​போது, குறிப்​பிட்ட பகுதி சாலை நீரில் அடித்து செல்​லப்​படு​கிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

.2. In other words, the temperature of the water in the water is equal to the temperature in the air.

Will Vijay learn a lesson from Prashant Kishor?