Consumers allowed to purchase transformers: Electricity board arranges to avoid delays

சென்னை: மின்​மாற்​றிகளை நுகர்​வோரே வாங்க மின்​வாரி​யம் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. தமிழ்​நாடு மின்​வாரி​யம் மின்​சா​ரம் உற்​பத்தி செய்து நுகர்​வோருக்கு விநி​யோகம் செய்து வரு​கிறது.தமிழத்​தில் தற்​போது 3.36 கோடி மின்​நுகர்​வோர் உள்​ளனர். உற்​பத்தி நிலை​யங்​களில் உற்​பத்​தி​யாகும் மின்​சா​ரம் ஒவ்​வொரு பகு​திக்​கும் உள்ள துணை மின்​நிலை​யங்​கள் வாயி​லாக அந்த குறிப்​பிட்ட பகு​திக்கு மின்​சா​ரம் விநி​யோகம் செய்​யப்​படு​கிறது.

இந்த நேரடி மின்​னோட்​ட​மாக செல்லும் மின்​சா​ரத்தை மாற்று மின்​னோட்​ட​மாக மாற்​ற மின்​மாற்​றிகள் பயன்படுகின்றன. ஒரு சில இடங்​களில் புதி​தாக மின்​மாற்றி அமைக்க வேண்​டிய நிலை ஏற்​படு​கிறது. இதற்​காக மின்​மாற்​றிகள் கொள்​முதல் செய்​யும்​போது கால​தாமதம் ஏற்​படு​வ​தால் இணைப்பு வழங்க அதிக காலம் எடுக்​கிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

A felicitation ceremony will be held in Coimbatore on November 11th for Union Minister Nirmala Sitharaman for taking steps to reduce GST.

Clash with Australia again today: Indian team enters the field in a tight contest for victory