Drones circling in the sky with cameras in Thoothukudi: 18,000 police officers on Diwali security duty

தீ​பாவளிப் பண்​டிகையை முன்​னிட்டு சென்​னை​யில் பாது​காப்​புப் பணி​யில் 18 ஆயிரம் போலீ​ஸார் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். மேலும் கூட்ட நெரிசலைப் பயன்​படுத்தி நடை​பெறும் திருட்டை தடுக்​கும் வகை​யில் வணிக வீதி​களில் சாதாரண உடை​யில் போலீ​ஸார் கண்காணித்து வரு​கின்​றனர். தீபாவளிப் பண்​டிகைக்கு இன்​னும் 2 நாட்​களே உள்ள நிலை​யில் புத்​தாடைகள், பொருட்களை வாங்​கு​வதற்​காக மக்​கள் நகரின் முக்​கிய பகு​தி​களில் திரண்டு வரு​கின்​றனர்.

குறிப்​பாக தி.நகர், பாண்​டிபஜார், புரசை​வாக்​கம், மயி​லாப்​பூர், பூக்​கடை, வண்​ணாரப்​பேட்​டை, கோயம்​பேடு ஆகிய பகு​தி​களில் கூட்​டம் அதி​க​மாக உள்​ளது. இதையடுத்து பாது​காப்​புப் பணி​யில் 18 ஆயிரம் போலீ​ஸார் ஈடு​படுத்​தப்​பட்​டுள்ளனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

“Now the competition is only between Udhayanidhi and Vijay!” – Nanjil Sampath predicts the future course of politics.

The day after Diwali is a government holiday.