ஒரு பவுன் ரூ.95,000-ஐ நெருங்கியது தங்கம் விலை: வியாபாரிகள் சொல்வது என்ன?

English

சென்னை: சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.95 ஆயிரத்தை நெருங்கியது. பவுனுக்கு ரூ.1,960 அதிகரித்து, ரூ.94,600-க்கு விற்பனை செய்யப்பட்டு, புதிய உச்சத்தை தொட்டது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவது வழக்கம். ஆனால், கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து பெரும்பாலான நாட்களில் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.92,640 ஆக இருந்தது. இதன்தொடர்ச்சியாக, நேற்று பவுனுக்கு ரூ.1,960 உயர்ந்து, ரூ.94,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.245 உயர்ந்து, ரூ.11,825 ஆக இருந்தது. 24 காரட் தங்கம் பவுன் ரூ.1,03,200 ஆக இருந்தது. இதன்மூலம், வரலாறு காணாத புதிய விலை உச்சத்தை தொட்டது.


Tamil

ஒரு பவுன் ரூ.95,000-ஐ நெருங்கியது தங்கம் விலை: வியாபாரிகள் சொல்வது என்ன?

சென்னை: சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.95 ஆயிரத்தை நெருங்கியது. பவுனுக்கு ரூ.1,960 அதிகரித்து, ரூ.94,600-க்கு விற்பனை செய்யப்பட்டு, புதிய உச்சத்தை தொட்டது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவது வழக்கம். ஆனால், கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து பெரும்பாலான நாட்களில் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.92,640 ஆக இருந்தது. இதன்தொடர்ச்சியாக, நேற்று பவுனுக்கு ரூ.1,960 உயர்ந்து, ரூ.94,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.245 உயர்ந்து, ரூ.11,825 ஆக இருந்தது. 24 காரட் தங்கம் பவுன் ரூ.1,03,200 ஆக இருந்தது. இதன்மூலம், வரலாறு காணாத புதிய விலை உச்சத்தை தொட்டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தங்கம் வாங்க முடியாமல் மக்கள் தவிப்பு – ஜிஎஸ்டி வரியை குறைக்க நகை தயாரிப்பாளர்கள் கோரிக்கை

உலக பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக உருவெடுத்த இந்தியா: ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டலினா புகழாரம்