English
Bengaluru: Regarding the Karnataka Chief Minister issue, Siddaramaiah stated that the decision of the party leadership is final. Karnataka Chief Minister Siddaramaiah spoke to reporters in Mysuru. At that time, reporters asked whether the news about the change of Chief Minister was true. In response, Siddaramaiah said, "Many people may express various opinions. The decision of the party leadership is final. The party leadership has not announced anything regarding this so far. The cabinet reshuffle will be discussed with the party leadership after the Bihar elections." Source: Hindu Tamil Thisai.
Tanglish
Bengalooru: Karnataka mudhalvar vivakaaraththil katchi thalaimaiyin mudive irudhiyaanadhu ena Siththaraamaayaa theriviththaar. Karnataka mudhalvar Siththaraamaayaa Maisooril seythiyaalarhalukku pesinaar. Appodhu, mudhalvar maatram thodarbaaga velivaarum seidhigal unmaiyaa ena seythiyaalarhal kelvi ezhuppinaar. Adharku badhil alitha Siththaraamaayaa, "Palarum pala karuththukkaLai therivikkalaam. Katchi melidaththin mudive irudhiyaanadhu. Ithu thodarbaaga katchith thalaimai ithuvarai edhayum therivikkavillai. Amaicharavai maatram kuriththu Bihar thaerdhalukku piragu katchith thalaimaiyidam aalosikkappadum." ena Siththaraamaayaa theriviththaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
பெங்களூரு: கர்நாடக முதல்வர் விவகாரத்தில் கட்சித் தலைமையின் முடிவே இறுதியானது என சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா மைசூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முதல்வர் மாற்றம் தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மையா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சித்தராமையா, “பலரும் பல கருத்துக்களைத் தெரிவிக்கலாம். கட்சி மேலிடத்தின் முடிவே இறுதியானது. இது தொடர்பாக கட்சித் தலைமை இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை. அமைச்சரவை மாற்றம் குறித்து பிஹார் தேர்தலுக்குப் பிறகு கட்சித் தலைமையிடம் ஆலோசிக்கப்படும்.” என சித்தராமையா தெரிவித்தார்.
Tamil
கர்நாடக முதல்வர் விவகாரத்தில் கட்சித் தலைமையின் முடிவே இறுதியானது: சித்தராமையா
பெங்களூரு: கர்நாடக முதல்வர் விவகாரத்தில் கட்சித் தலைமையின் முடிவே இறுதியானது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா மைசூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முதல்வர் மாற்றம் தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மையா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சித்தராமையா, “பலரும் பல கருத்துக்களைத் தெரிவிக்கலாம். கட்சி மேலிடத்தின் முடிவே இறுதியானது. இது தொடர்பாக கட்சித் தலைமை இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை. அமைச்சரவை மாற்றம் குறித்து பிஹார் தேர்தலுக்குப் பிறகு கட்சித் தலைமையிடம் ஆலோசிக்கப்படும்.” என சித்தராமையா தெரிவித்தார்.
Click the link above to read the full article on the original website.