Call from Maoist leader to return to natural life

கட்​சிரோலி: மாவோ​யிஸ்ட் அமைப்​பில் பொலிட் பீரோ மற்​றும் மத்​தி​யக் குழு உறுப்​பின​ராக இருந்​தவர் வேணுகோ​பால் ராவ் என்ற பூப​தி. இவர் கடந்த மாதம் 14-ம் தேதி போலீ​ஸார் முன் ஆயுதங்​களை ஒப்​படைத்​து​விட்டு சரணடைந்​தார்.

இவருடன் சேர்ந்து ரூபேஷ் என்ற முக்​கி​யத் தலை​வரும் சரணடைந்​தார். இந்​நிலை​யில் தன்​னுடன் இருந்த மாவோ​யிஸ்ட் தோழர்​களுக்கு வீடியோ மூலம் வேண்​டு​கோள் ஒன்றை பூபதி விடுத்​துள்​ளார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

I am ashamed; I want to resign from the position: DMK district secretary’s outburst in front of Nehru.

Priyanka Gandhi’s demand to control air pollution