Discovery of new prehistoric stone tools over 5,000 years old in Jawadhu Hills, Tirupattur district

திருப்​பத்​தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணி​யம்​பாடி இஸ்​லாமியா கல்​லூரி வரலாற்​றுத் துறை ஆய்வு நெறி​யாளர் சி.​முகமது ஃபஹீம் மேற்​பார்​வை​யின் கீழ் முனை​வர் பட்ட ஆய்​வாளர் ரங்​க​நாதன், ஜவ்​வாது மலைக்கு உட்​பட்ட நெல்​லிப்​பட்டு கிராமத்​தில் 5,000 ஆண்​டு​களுக்கு முந்​தைய கற்​கால கற்​கருவி​களை கண்​டெடுத்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ் திசை’ செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: நெல்​லிப்​பட்டு கிராமத்​தைச் சேர்ந்த கார்த்​தி​கேயன், கிரீஸ்​வரன் ஆகியோர் அளித்த தகவலின்​படி, அங்கு ஆசிரிய​ராகப் பணி​யாற்​றும் கோவிந்​த​ராஜ் மற்​றும் சதீஷ்கு​மார் ஆகியோரது நிலங்​களில் 7-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் அரிய கற்​கருவி​களை கண்​டெடுத்​துள்​ளோம். இவை புதிய கற்​கால மனிதர்​களின் தேவை​களை​யும், தொழில்​நுட்​பத் திறன்​களை​யும் வெளிப்​படுத்​துகின்​றன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Alliance government in Dravidian model following Andhra model: Karthi Chidambaram’s demand

I am ashamed; I want to resign from the position: DMK district secretary’s outburst in front of Nehru.