English
திருமலை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 5.26 மணிக்கு எல்விஎம்3-எம்5 என்ற ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்நிலையில் இதன் மாதிரி செயற்கைக்கோளுடன் இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் திருமலைக்கு வந்து நேற்று விஐபி பிரேக் நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அப்போது மாதிரி செயற்கைக்கோளை ஏழுமலையான் பாதத்தில் வைத்து வழிபட்டனர்.
Tamil
ஏழுமலையானை தரிசித்த இஸ்ரோ தலைவர்
திருமலை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 5.26 மணிக்கு எல்விஎம்3-எம்5 என்ற ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்நிலையில் இதன் மாதிரி செயற்கைக்கோளுடன் இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் திருமலைக்கு வந்து நேற்று விஐபி பிரேக் நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அப்போது மாதிரி செயற்கைக்கோளை ஏழுமலையான் பாதத்தில் வைத்து வழிபட்டனர்.
Click the link above to read the full article on the original website.