A team will soon be formed on behalf of BJP to prepare the election report.

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க இருக்​கிறது. இதை​யொட்​டி, தமிழகத்​துக்​கான பொறுப்​பாள​ராக பைஜயந்த் பாண்​டாவை கட்சித் தலைமை நியமித்​துள்​ளது.

இந்​நிலை​யில், பாஜக சார்​பில் தமிழகத்​துக்​கான தேர்தல் அறிக்​கையை தயார் செய்ய, மத்​திய அமைச்​சர்​கள் அடங்​கிய குழுவை பாஜக தேசிய தலைமை நியமிக்க இருப்​ப​தாகத் தெரிகிறது. இந்தக் குழு​வில் தமிழக மூத்த நிர்​வாகி​களும் இடம் பெற உள்​ளனர். இந்த குழுவை விரைவில் தேசிய தலைமை அறிவிக்க இருக்​கிறது. இதில் தொகு​தி, மாநிலபிரச்​சினை​கள், மக்களை கவரும் அம்​சங்​கள் இடம்​பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Under DMK rule, an average of 4.3 million metric tons of paddy is procured annually: Government pride.

Meeting with Vijay today in Mamallapuram: The negligent officials who took the families of the deceased by bus.