மலேசியாவில் நடைபெறும் ஆசியான் – இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்பு

English

புதுடெல்லி: ஆசி​யான்- இந்​தியா உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி காணொலி வாயி​லாக பங்​கேற்​கிறார். ஆசி​யான் அமைப்​பில் மலேசி​யா, இந்​தோ​னேசி​யா, தாய்​லாந்​து, வியட்​நாம், சிங்​கப்​பூர் உள்​ளிட்ட 10 நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன. இந்த அமைப்​பின் 3 நாள் உச்சி மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்​பூரில் வரும் 26-ம் தேதி தொடங்​கு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக வரும் 26-ம் தேதி ஆசி​யான்- இந்​தியா உச்சி மாநாடு நடை​பெறுகிறது.


Tamil

மலேசியாவில் நடைபெறும் ஆசியான் – இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்பு

புதுடெல்லி: ஆசி​யான்- இந்​தியா உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி காணொலி வாயி​லாக பங்​கேற்​கிறார்.

ஆசி​யான் அமைப்​பில் மலேசி​யா, இந்​தோ​னேசி​யா, தாய்​லாந்​து, வியட்​நாம், சிங்​கப்​பூர் உள்​ளிட்ட 10 நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன. இந்த அமைப்​பின் 3 நாள் உச்சி மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்​பூரில் வரும் 26-ம் தேதி தொடங்​கு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக வரும் 26-ம் தேதி ஆசி​யான்- இந்​தியா உச்சி மாநாடு நடை​பெறுகிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

முப்படைகளுக்கு ரூ.79,000 கோடியில் ராணுவ தளவாடம் கொள்முதல்: பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல்

கேதார்நாத் கோயில் நடை அடைப்பு