ஆஸ்திரேலியாவுடன் இன்று மீண்டும் மோதல்: வெற்றி நெருக்கடியில் களமிறங்கும் இந்திய அணி

English

Adelaide: The 2nd One Day International cricket match between India and Australia teams is taking place in Adelaide city today at 9 AM. The Indian team is entering the field with a strong determination to win this match because a loss would mean losing the series. Led by Shubman Gill, the Indian cricket team is touring Australia and playing matches. In the three-match ODI series between the two teams, India lost the first match held in Perth by 7 wickets. As a result, India is trailing 0-1 in the series. At this stage, both teams are clashing today in Adelaide for the 2nd match.


Tanglish

Adileytu: Indhiya – Aasthireliya anikal idaiyilana 2-vadhu orunaal krikket potti Adileytu nagaril indru kaalai 9 manikku nadaiperugiradhu. Indha aattathil Indhiya ani vetri nerukkadiyudan kalamirangugiradhu. Enenil tholvi adainthaal thodarai izhakka neridum. Shubman Gil thalaimaiyilana Indhiya krikket ani Aasthireliyaavil suruppayanam seithu vilaiyaadi varugiradhu. Iru anikal idaiyilana 3 aattangal konda orunaal krikket pottith thodaril Perthil nadaipetra mudhal aattathil Indhiya ani 7 wicketkal viththiyasa ththil tholvi adainthadhu. Idhanal Indhiya ani thodaril 0-1 ena pinthangi ulladhu. Innilaiyil iru anikalum 2-vadhu pottiyil indru Adileytil modugindrana. Tamil Aasthireliyaavudan indru meendum modhal: Vetri nerukkadiyil kalamirangum Indhiya ani Adileytu: Indhiya – Aasthireliya anikal idaiyilana 2-vadhu orunaal krikket potti Adileytu nagaril indru kaalai 9 manikku nadaiperugiradhu. Indha aattathil Indhiya ani vetri nerukkadiyudan kalamirangugiradhu. Enenil tholvi adainthaal thodarai izhakka neridum. Shubman Gil thalaimaiyilana Indhiya krikket ani Aasthireliyaavil suruppayanam seithu vilaiyaadi varugiradhu. Iru anikal idaiyilana 3 aattangal konda orunaal krikket pottith thodaril Perthil nadaipetra mudhal aattathil Indhiya ani 7 wicketkal viththiyasa ththil tholvi adainthadhu. Idhanal Indhiya ani thodaril 0-1 ena pinthangi ulladhu. Innilaiyil iru anikalum


Tamil

English

அடிலெய்டு: இந்​தியா – ஆஸ்​திரேலியா அணி​கள் இடையி​லான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி அடிலெய்டு நகரில் இன்று காலை 9 மணிக்கு நடை​பெறுகிறது. இந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி வெற்றி நெருக்​கடி​யுடன் களமிறங்​கு​கிறது. ஏனெனில் தோல்வி அடைந்​தால் தொடரை இழக்க நேரிடும். ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் பெர்த்​தில் நடை​பெற்ற முதல் ஆட்​டத்​தில் இந்​திய அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. இதனால் இந்​திய அணி தொடரில் 0-1 என பின்​தங்கி உள்​ளது. இந்​நிலை​யில் இரு அணி​களும் 2-வது போட்​டி​யில் இன்று அடிலெய்​டில் மோதுகின்​றன.


Tamil

ஆஸ்திரேலியாவுடன் இன்று மீண்டும் மோதல்: வெற்றி நெருக்கடியில் களமிறங்கும் இந்திய அணி

அடிலெய்டு: இந்​தியா – ஆஸ்​திரேலியா அணி​கள் இடையி​லான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி அடிலெய்டு நகரில் இன்று காலை 9 மணிக்கு நடை​பெறுகிறது. இந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி வெற்றி நெருக்​கடி​யுடன் களமிறங்​கு​கிறது. ஏனெனில் தோல்வி அடைந்​தால் தொடரை இழக்க நேரிடும்.

ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் பெர்த்​தில் நடை​பெற்ற முதல் ஆட்​டத்​தில் இந்​திய அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. இதனால் இந்​திய அணி தொடரில் 0-1 என பின்​தங்கி உள்​ளது. இந்​நிலை​யில் இரு அணி​களும் 2-வது போட்​டி​யில் இன்று அடிலெய்​டில் மோதுகின்​றன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மின்மாற்றிகள் வாங்க நுகர்வோருக்கு அனுமதி: காலதாமதத்தை தவிர்க்க மின்வாரியம் ஏற்பாடு

ரபாடா – செனுரன் முத்துசாமி ஜோடி அசத்தல்: தென் ஆப்பிரிக்க அணி 404 ரன்கள் குவிப்பு