The Women’s T20 World Cup cricket has begun

English

The 10th ICC Women’s T20 World Cup cricket tournament began on Friday in Birmingham, England. In the first match, played at midnight on Friday as per Indian time, England and Sri Lanka faced each other.

Earlier, the tournament officially began with cultural performances at Edgbaston Cricket Ground in Birmingham, England. After that, the first match was played.

The tournament, which features a total of 12 teams, will continue until July 5. India will play Pakistan in its first match on Sunday (June 14).

Today’s matches

Scotland - Ireland

3 PM

Manchester

Australia - South Africa

9 PM

Manchester

West Indies - New Zealand

11 PM

Southampton

Live: Star Sports, Jio Hotstar


Tanglish

Aicci-yin 10-aavathu magalir Di20 ulagak koppai cricket potti, Englandin Birmingham nagaril vellikkizhamai thodangiyathu. India nerappadi, vellikkizhamai nalliravu nadaiperra mudhal aattathil Englandu - Ilangai anigal modhin.

Munnaadhaaga, Englandin Birmingham nagaril ulla Edgbaston cricket maidhanathil, kalai nigazhchigaludan potti adhigaara poorvamaagath thodangiyathu. Adhan piragu mudhal aattam nadaiperraது.

Moththam 12 anigal pangaerrulla indha potti, varum July 5-aam thedhi varai nadaiperavulladhu. India thanadhu mudhal aattathil Pakistanudan nyaayittrukkizhamai (June 14) modhugiradhu.

Indraiya aattangal

Scotlandu - Irelandu

Pirpagal 3 mani

Manchester

Aasthireeliyaa - Thennaapprikkaa

Iravu 9 mani

Maanchesdhar

Me. Theevugal - Niyuusilaandhu

Nalliravu 11 mani

Sowthaamdan

Neralai: Sdaar Spord, Jiyo Haadsdaar


Tamil

ஐசிசி-யின் 10-ஆவது மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்திய நேரப்படி, வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதின.

முன்னதாக, இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில், கலை நிகழ்ச்சிகளுடன் போட்டி அதிகாரபூா்வமாகத் தொடங்கியது. அதன் பிறகு முதல் ஆட்டம் நடைபெற்றது.

மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டி, வரும் ஜூலை 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) மோதுகிறது.

இன்றைய ஆட்டங்கள்

ஸ்காட்லாந்து – அயா்லாந்து

பிற்பகல் 3 மணி

மான்செஸ்டா்

ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா

இரவு 9 மணி

மான்செஸ்டா்

மே. தீவுகள் – நியூஸிலாந்து

நள்ளிரவு 11 மணி

சௌதாம்டன்

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட், ஜியோ ஹாட்ஸ்டாா்


மூலதளம்: விளையாட்டு
Click the link above to read the full article on the original website.

More From Author

One-day match: India faces Afghanistan today

Engineering counseling may be delayed due to the NEET re-exam announcement!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *