150th anniversary of the national song “Vande Mataram”: Prime Minister releases special postage stamp

புதுடெல்லி: வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-வது ஆண்டு நிறைவை ஒட்டி சிறப்பு அஞ்​சல் தலை, நாண​யத்தை பிரதமர் மோடி டெல்​லி​யில் நேற்று வெளி​யிட்​டார்.

வங்​கமொழி கவிஞர் பங்​கிம் சந்​திர சட்​டர்ஜி கடந்த 1875-ம் ஆண்டு நவம்​பர் 7-ம் தேதி வந்தே மாதரம் பாடலை எழு​தி​னார். “பாரத அன்​னையே நான் உனக்கு தலை​வணங்​கு​கிறேன்” என்ற பொருளில் பாடல் எழுதப்​பட்டு உள்​ளது. இந்த பாடலுக்கு ரவீந்​திர​நாத் தாகூர் இசையமைத்​தார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Shoe thrown at minister’s car during sugarcane farmers’ protest causes a stir

700 flights affected in Delhi