26 new ‘Thozhi’ hostels in Tamil Nadu

தூத்துக்குடி: தமிழகத்​தில் 26 இடங்​களில் மகளிருக்​கான ‘தோழி’ தங்கும் விடு​தி​கள் அமைக்​கப்​பட்டு வரு​வ​தாக சமூகநலன், மகளிர் உரிமைத் துறை அமைச்​சர் பி.கீ​தாஜீவன் தெரி​வித்​தார்.

தூத்​துக்​குடி​யில் செய்​தி​யாளர்​களி டம் அவர் நேற்று கூறிய​தாவது: புது​மைப் பெண் திட்​டத்​தின் கீழ் இதுவரை கலை – அறி​வியல், பொறி​யியல், தொழிற்​படிப்​பு, மருத்​து​வப் படிப்பு பயிலும் 5,29,728 மாணவி​கள் பயன் பெற்​றுள்​ளனர். தமிழ்ப் புதல்​வன் திட்​டத்​தின்கீழ் 3,92,449 மாணவர்​கள் பயனடைந்​துள்​ளனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

“The lamps here indicate that the truth cannot be defeated” – Yogi Adityanath @ Ayodhya

Ayodhya lit up by Diwali festival: 2.9 million lamps lit, setting a world record