ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் ஒழிப்பு பணியை பாதுகாப்பு படையினர் தீவிரமாக மேற்கொண்டனர். இதன் காரணமாக பல மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மாதத்தின் 3-வது வாரத்தில் மட்டும் 238 மாவோயிஸ்ட்கள் சரண் அடைந்தனர்.
இந்நிலையில் சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் உள்ள 13 பெண்கள் உட்பட 21 மாவோயிஸ்ட்கள் போலீஸார் முன்பு ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு நேற்று சரண் அடைந்தனர்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.

