1,149 vacancies in certificate courses at government medical colleges in Chennai: Applications can be submitted by Nov. 14

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் உள்ள பல்​வேறு அரசு மருத்​து​வக் கல்​லூரி​களில் ஓராண்டு சான்​றிதழ் படிப்​பு​களில் 1,149 காலி இடங்​கள் உள்​ளன. தகுதி உள்​ளவர்​கள் நவ.14-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்​கலாம் என்று மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை மாவட்​டத்​தில் உள்ள பல்​வேறு அரசு மருத்​து​வக் கல்​லூரி​களில் 2025-26-ம் கல்வி ஆண்​டில் சேர அவசர சிகிச்​சை, மயக்க மருந்​து, அறுவை சிகிச்​சை, டயாலிசிஸ், எலும்​பியல், சுவாச சிகிச்​சை, இதய​வியல், இசிஜி, மனநலம், மருத்​து​வப் பதிவேடு ஆகிய பிரிவு​களில் டெக்​னீஷியன்​கள் உள்​ளிட்ட ஓராண்டு மருத்​து​வச் சான்​றிதழ் படிப்​பு​களுக்கு விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Japan’s expensive rice: one kilogram costs Rs. 12,500

Continuous training for skill-based students: School Education Department plan to improve pass rates