World Junior Badminton Championship: Danvi, Unnathi Progress

குவாஹாட்டி: உலக ஜூனியர் பாட்​மிண்​டன் போட்​டி​யில் இந்​தி​யா​வின் தன்வி ஷர்​மா, உன்​னதி ஹூடா, ரக்​சிதா  ஆகியோர் கால் இறுதி முந்​தையச் சுற்​றுக்கு முன்​னேறி​யுள்​ளனர்.

அசாமின் குவாஹாட்டி நகரில் உலக ஜூனியர் பாட்​மிண்​டன் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் முதல் நிலை வீராங்​க​னை​யான தன்வி சர்மா 15-12, 15-7 என்ற புள்​ளி​கள் கணக்​கில் இந்​தோ​னேசி​யா​வின் ஓய் வினார்​டோவை வென்​றார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

I will not contest in the Bihar Assembly elections: Jan Suraj party founder Prashant Kishore announces.

One day, T20 cricket series: Indian team departed for Australia