English
In this match, two players born in Tamil Nadu are playing. One is Washington Sundar. The other is Adithya Ashok - he is not playing for the Indian team, but for New Zealand.
Tanglish
Indha pottiyil Tamilnaattil pirandha irandu veerargal vilaiyaadugiraargal. Oruvar Washington Sundar. Innoruvar Aadithya Ashok - ivar aadhuvathu India anikkaga alla... New Zealandukkaga.
Tamil
இந்தப் போட்டியில் தமிழ்நாட்டில் பிறந்த இரண்டு வீரர்கள் விளையாடுகிறார்கள். ஒருவர் வாஷிங்டன் சுந்தர். இன்னொருவர் ஆதித்யா அஷோக் – இவர் ஆடுவது இந்திய அணிக்காக அல்ல… நியூசிலாந்துக்காக.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.