English
Both Russia and China have strong royal, trade, and military ties with Iran. However, the recent conflict has brought into focus how far they will support Iran.
Tanglish
Rashyaa matrum Seenaa aagiya iru naadukalukum Iraanudan valuvaana raajaanga, vartthaga matrum raanuva thodarbugal irukkinrana. Aanaal sameepaththiya modhal, avargal Iraanukku evvalavu thooram aadharavu alippaar enbadha kavanaththirkuk kondu vandhulladhu.
Tamil
ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இரானுடன் வலுவான ராஜாங்க, வர்த்தக மற்றும் ராணுவ தொடர்புகள் இருக்கின்றன. ஆனால் சமீபத்திய மோதல், அவர்கள் இரானுக்கு எவ்வளவு தூரம் ஆதரவு அளிப்பார்கள் என்பதை கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.