English
With this victory, Kolkata Knight Riders recorded their third consecutive win. The team, having played 9 matches so far, has earned 7 points.
Tanglish
Indha vetriyin moolam thodarndhu moondraadhu vetriyai padivu seythadhu Kolkata Knight Riders. Idhuvarai 9 pottigalil vilaiyaadiyirukkum andha ani 7 pulligal petruirukkiradhu.
Tamil
இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இதுவரை 9 போட்டிகளில் விளையாடியிருக்கும் அந்த அணி 7 புள்ளிகள் பெற்றிருக்கிறது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.