English
Due to the ongoing war in Iran, the Strait of Hormuz has been closed. In this situation, the Syrian president has proposed the idea of bypassing that strait and making Syria the new hub of the energy route.
Tanglish
Iraanil nilavum porin kaaranamaaga Hormoos neerinai moodappattulladhu. Innilaiyil, andha neerinaiyaith thaviruthuvittu, Siriaavai erisakthi vazhithadaththin puthiya maiyamaaga maatrum yosanaiai Siria athipar munmozindhullaar.
Tamil
இரானில் நிலவும் போரின் காரணமாக ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த நீரிணையைத் தவிர்த்துவிட்டு, சிரியாவை எரிசக்தி வழித்தடத்தின் புதிய மையமாக மாற்றும் யோசனையை சிரியா அதிபர் முன்மொழிந்துள்ளார்
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.