English
This incident took place on November 4, 1979. Radical Islamic students attacked the American embassy in Tehran, the capital of Iran, and took more than 90 people hostage.
Tanglish
Indhach sambavam 1979, Navambar 4 andru nadandhadhhu. Theeviraavaadha Islaamiya maanavargal Eiraan-in thalainagaraan Tehran-il ulla Americath thoodharagaththai thaakki, 90-kum merpattorai pinai kai thigalaga pidiththanar.
Tamil
இந்தச் சம்பவம் 1979, நவம்பர் 4 அன்று நடைபெற்றது. தீவிரவாத இஸ்லாமிய மாணவர்கள் ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்கி, 90-க்கும் மேற்பட்டோரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்தனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.