Voter revision work begins in Assam from today.

புதுடெல்லி: அ​சாம் மாநிலத்​தில் அடுத்த ஆண்டு சட்​டப் பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்ளது. இந்​நிலை​யில் அசாமிலும் சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணியை (எஸ்​ஐஆர்) மேற்​கொள்ள தேர்​தல் ஆணை​யம் நேற்று உத்​தரவு பிறப்​பித்​தது.

இதுதொடர்​பான உத்​தர​வை, அசாம் மாநில தலைமை தேர்​தல் அதி​காரிக்கு தேர்​தல் ஆணை​யம் அனுப்​பி​யுள்​ள​தாகத் தெரி​கிறது. அதன்​படி 18-ம் தேதி (இன்​று) முதல் சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி தொடங்​க உள்ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Operation Sindoor was just a preview: Army Chief Upendra Dwivedi warns Pakistan

Doctor Shaheen Saeed’s mobile phone examined in the Delhi car bomb suicide attack case