English
This war is, so far, President Donald Trump’s worst foreign policy blunder.
It makes it harder for the United States to deter its enemies. Has the agreement now reached demonstrated American dominance and put an end to Trump’s war?
Tanglish
Indhaப் por thaan, idhuvarai adhibar Donald Trump seidha miga mosamaana veliuravuk kolgai thavaragum.
Idhu than edhirigalai thadukkum Amerikavin thiranai kadinamaakkugiradhu. Tharpodhu erpattulla oppandham Amerika aadhikkathai velippaduthi Trump's porukku mutruppulli vaithulladhaa?
Tamil
இந்தப் போர் தான், இதுவரை அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்த மிக மோசமான வெளியுறவுக் கொள்கைத் தவறாகும்.
இது தன் எதிரிகளைத் தடுக்கும் அமெரிக்காவின் திறனைக் கடினமாக்குகிறது. தற்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் அமெரிக்க ஆதிக்கத்தை வெளிப்படுத்தி டிரம்பின் போருக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதா?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


