Tomorrow’s postgraduate teacher exam: High Court refuses to postpone the exam.

சென்னை: ​அரசு மேல்​நிலைப்​பள்​ளி​களில் முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர், உடற்​கல்வி இயக்​குநர் (கிரேடு-1), கணினி பயிற்​றுநர் (கிரேடு-1) ஆகிய பதவி​களில் 1,996 காலி​யிடங்​களை நேரடி நியமன முறை​யில் நிரப்​புவதற்​கான அறி​விப்பை ஆசிரியர் தேர்வு வாரி​யம் ஜூலை 10-ம் தேதி வெளி​யிட்​டது.

இதற்​கான ஆன்​லைன் விண்​ணப்​பப்​ப​திவு அன்​றைய தினமே தொடங்கி ஆக.12-ம் தேதிமுடிவடைந்​தது. தேர்​வுக்கு 2 லட்​சத்து 36 ஆயிரத்து 530 பேர் விண்​ணப்​பித்​தனர். அவர்​களுக்கு கடந்த செப்​.30-ம் தேதி ஹால்​டிக்​கெட் வழங்​கப்​பட்​டது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Samsung Galaxy M17 smartphone launched at budget price: What are the special features?

From Security Guard to Software Engineer: The Success Story of a Soho Company Employee