கோவை: திமுகவில் மட்டுமல்லாது, அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருக்கிறது என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும், “கடந்த 6 மாதங்களாகவே செங்கோட்டையன் கட்சிக்கு எதிராகத் தான் இருந்தார் என்றும் கட்சிவிரோத செயலில் ஈடுபட்டதால் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.” என்றும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


