கடந்த மக்களவைத் தேர்தல் சமயத்தில் டெல்லிக்கே சென்று பாஜகவில் இணைந்தவர் அப்போது விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ-வாக இருந்த விஜயதரணி. காங்கிரஸில் இருந்த போது விவாதங்கள், மேடைகள் என பிஸியாக இருந்தவருக்கு இப்போது பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்காமல் வைத்திருக்கிறது பாஜக. ஆனாலும், “எனக்கு எப்போது எதைத் தரவேண்டும் என்பது பாஜக தலைமைக்குத் தெரியும்” என பெருத்த நம்பிக்கையுடன் காத்திருக்கும் விஜயதரணி ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டியிலிருந்து…
தமிழகத்தில் திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சிக்கு வரும் நிலையில், தேசிய கட்சியான பாஜகவில் இருந்து கொண்டு சாதிக்கமுடியும் என நினைக்கிறீர்களா?
Click the link above to read the full article on the original website.


