The wife of Umar, the militant who joined the Jaish-e-Mohammed organization

புதுடெல்லி: புல்​வாமா தாக்​குதலுக்கு மூளை​யாக செயல்​பட்​ட​வரின் மனைவி சில வாரம் முன்பு ஜெய்​ஷ்-இ-​முகமது அமைப்​பில் சேர்ந்​தது தெரிய​வந்​துள்​ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்​வாமா நகரில் பாது​காப்​புப் படை​யினரின் வாக​னங்​கள் மீது தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தினர். இதில் 41 வீரர்​கள் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலுக்கு மூளை​யாக செயல்​பட்ட உமர் பாருக்​கின் (என்​க​வுன்ட்​டரில் கொல்​லப்​பட்​டார்) மனைவி அபிரா பிபி, ஜெய்​ஷ்-இ-​முகமது அமைப்​பின் மகளிர் பிரி​வான ஜமாத்​-உல்​-மொமினட்​டில் கடந்த சில வாரங்​களுக்கு முன்பு சேர்ந்​தார். அவருக்கு அந்த அமைப்​பின் ஆலோ​சனைக் கவுன்​சில் தலை​வர் பொறுப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

.Melum and Mriduvarai Thetum Polyesar

Another car that was seen circling with the car that exploded in Delhi has been seized in Haryana.