Another car that was seen circling with the car that exploded in Delhi has been seized in Haryana.

புதுடெல்லி: டெல்​லி​யில் குண்டு வெடித்த காருடன் சுற்​றிவந்​த​தாக கருதப்​படும் மற்​றொரு கார் பரி​தா​பாத் அருகே பறி​முதல் செய்​யப்​பட்​டது.

டெல்​லி​யில் கடந்த திங்​கட்​கிழமை மாலை ஒரு கார் வெடித்​துச் சிதறியது. ஜெய்ஷ் இ முகமது தீவிர​வா​தி​யின் தற்​கொலை தாக்​குதலாக இது கருதப்​படு​கிறது. இது தொடர்​பாக சுமார் 200 சிசிடிவி கேம​ராக்​களின் பதிவு​கள் ஆராயப்​பட்டு வரு​கின்​றன. இதில் குண்டு வெடித்த ஹுண்​டாய் ஐ20 காருடன் சிவப்பு நிற 'ஈகோ ஸ்பாட்’ காரும் சுற்றி வந்​தது பதி​வாகி உள்​ளது. இந்த சிவப்பு காரில் டெல்லி பதிவு எண் உள்​ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The wife of Umar, the militant who joined the Jaish-e-Mohammed organization

Why did Umar Muhammad not get out of the car for 3 hours in the Delhi Red Fort parking area?