The South African team defeated Pakistan.

ராவல்பிண்டி: பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று முன்தினம் ராவல்பிண்டில் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடின.

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 60, ஜார்ஜ் லிண்டே 36, டோனி டி ஸோர்ஸி 33, குயிண்டன் டி காக் 23 ரன்கள் சேர்த்தனர். 195 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 139 ரன்களுக்கு சுருண்டது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Alcaraz suffers a shocking defeat at the Paris Masters tournament.

India ‘A’ and South Africa ‘A’ teams clash in the Test today.