English
After winning the ICC T20 World Cup final, when Sanju Samson won the consecutive hero award, memories of the time when he was disheartened may have resurfaced in his mind.
Tanglish
Aisici T20 ulaga koppai iruthi pottiyil venra piragu thodar naayagan virudhai Sanju Samson venrapodhu avar manamudainthu poyirundha nerathin ninaivugal meendum manadhil thonri irukkalam.
Tamil
ஐசிசி டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் வென்ற பிறகு தொடர் நாயகன் விருதை சஞ்சு சாம்சன் வென்றபோது அவர் மனமுடைந்து போயிருந்த நேரத்தின் நினைவுகள் மீண்டும் மனதில் தோன்றியிருக்கலாம்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.