English
The Australian women’s team won three consecutive matches in the ICC Women’s T20 World Cup.
In the ICC Women’s T20 World Cup, the Netherlands and Australia faced off on Saturday (June 20). The Netherlands, who won the toss, chose to bowl.
Batting first, the Australian women’s team scored 219 runs for the loss of 6 wickets in 20 overs. For Australia, Beth Mooney top-scored with 74 runs off 42 balls, while Ashleigh Gardner made 58 runs.
Following this, the Netherlands team, chasing a target of 220 runs, scored 121 runs for the loss of three wickets in 20 overs and lost the match. For the Netherlands, Babette de Leede top-scored with 56 runs, while Sterre Kalis made 44 runs.
It is noteworthy that with this victory, the Australian team has won three consecutive matches.
The Australian women's team won three consecutive matches in the ICC Women's T20 World Cup.
Tanglish
ICC magalir T20 ulaga koppaiyil thodarndhu moondru pottigalil vetripetradhu Aasthireliya magalirani.
ICC magalir T20 ulaga koppaiyil Netharlandum Aasthireliyaavum sanikkizhamai (Joon 20) modhin. Idhil toss vendra Netharlandu ani panduveechai thervu seydhadhu.
Idhanaal mudhalil batting seydha Aasthireliya magalirani 20 oversil 6 wicketugal izhappukku 219 runs kuvithadhu. Aasthireliya aniyil adhigapatchamaaga Beth Mooney 42 pandugalil 74 runsum, Aashli Gardner 58 runs eduthanar.
Idhanaiyaduthu, 220 ranngal endra ilakkudan kalamirangiya Netharlandhu ani, 20 ovargalil moondru vikkettugal izhappukku 121 ranngal eduthu tholviyaidhandhadhu. Netharlandhu aniyil adhigapatchamaaga Babet Di Leed 56 ranngalum, Sterre Kaalis 44 ranngalum eduthanar.
Indha vetriyin moolam Aasthireliya ani, thodarndhu moondru pottigalil vetri petrulladhu kurippidaththakkadhu.
The Australian women's team won three consecutive matches in the ICC Women's T20 World Cup.
Tamil
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றது ஆஸ்திரேலியா மகளிரணி.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் நெதர்லாந்தும் ஆஸ்திரேலியாவும் சனிக்கிழமை (ஜூன் 20) மோதின. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதனால் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிரணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக பெத் மூனி 42 பந்துகளில் 74 ரன்களும், ஆஷ்லி கார்ட்னர் 58 ரன்கள் எடுத்தனர்.
இதனையடுத்து, 220 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி, 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக பாபெட் டி லீட் 56 ரன்களும், ஸ்டெர்ரே காலிஸ் 44 ரன்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி, தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
The Australian women’s team won three consecutive matches in the ICC Women’s T20 World Cup.
மூலதளம்: விளையாட்டு
Click the link above to read the full article on the original website.


