‘State status has nothing to do with development!’ – Puducherry AIADMK speaks anew.

புதுச்​சேரிக்கு மாநில அந்​தஸ்து கிடைத்​து​விட்​டால் தேனாறும் பாலாறும் ஓடும் என்​ப​தைப் போல முக்​கியக் கட்​சிகள் அனைத்​தும் அதை ஒரு பிர​தானப் பிரச்​சினை​யாக பேசி வரும் நிலை​யில், “மாநில அந்​தஸ்​துக்​கும், மாநிலத்​தின் வளர்ச்​சிக்​கும் சம்​பந்​தம் இல்​லை. மாநில அந்​தஸ்து இருந்​தால் தான் சிறப்​பான ஆட்சி நடத்த முடி​யும் என்​ப​தெல்​லாம் ஒன்​றும் கிடை​யாது” என புதி​தாக ஒரு கருத்​தைப் பேசி இருக்​கிறது புதுச்​சேரி அதி​முக.

இதுகுறித்து நேற்று செய்​தி​யாளர்​களிடம் பேசிய புதுச்​சேரி அதி​முக செய​லா​ளர் அன்​பழ​கன், “மாநில அந்​தஸ்தை அரசி​யலுக்​காக எல்​லோரும் பயன்​படுத்​துகின்​ற​னர். முதல்​வ​ரும் பயன்​படுத்​துகி​றார். மாநில அந்​தஸ்து இல்​லாமலேயே புதுச்​சேரி நல்ல நிலை​மைக்கு வரவில்​லை​யா? ரங்​க​சாமி ஏற்​கெனவே ஒரு​முறை முதல்​வ​ராக இருந்​த​போது, தான் அறி​வித்த திட்​டங்​களை செம்​மை​யாகச் செயல்​படுத்​தி​னாரே… இந்​தி​யா​விலேயே முதன்​மை​யான மாநில​மாக புதுச்​சேரி அப்​போது இருந்​ததே!


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The Explosive ‘Cooker’ Leader | Undercover Spy

“This coalition philosophy did not sit well with us!” – An emotional interview with K.S. Alagiri