English
Maharashtra’s former Chief Minister and Shiv Sena (Uddhav Balasaheb Thackeray) leader Uddhav Thackeray may once again face a split in the party. Reports are emerging that 6 to 7 of Shiv Sena’s 9 MPs are likely to join Deputy Chief Minister Eknath Shinde’s Shiv Sena, or may form a separate group. What is happening?
Tanglish
Maharashtravin munnal mudhalamaicharum, Sivasena (Uddhav Balasaheb Thackeray) thalaivarumana Uddhav Thackeray meendum orumurai katchiyil pilavai sandhikka neridalaam. Sivasenavin 9 MP-kkalil 6 muthal 7 MP-kkal thunai mudhalamaichar Eknath Shindevin Sivasenavil inaivap pogirargal allathu thanikkuzhuvai uruvakkalaam endru seithigal veliyagi varuginrana. Enna nadakkirathu?
Tamil
மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சரும், சிவசேனா (உத்தவ் பாலசாஹேப் தாக்கரே) தலைவருமான உத்தவ் தாக்கரே மீண்டும் ஒருமுறை கட்சியில் பிளவை சந்திக்க நேரிடலாம். சிவசேனாவின் 9 எம்பிக்களில் 6 முதல் 7 எம்பிக்கள் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவில் இணையப் போகிறார்கள் அல்லது தனிக்குழுவை உருவாக்கலாம் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. என்ன நடக்கிறது?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


